ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 22 திங்கள்

…. அந்த ஸ்தலமுழுவதையும் இரட்சிப்பேன் (ஆதி.18:26) இரட்சிக்க வல்லமையுள்ள கர்த்தர்தாமே கோவில்களின் நகரம் என பெயர்பெற்ற மதுரை பட்டணத்தை இரட்சித்து, ஊழியக்காரர்களை அக்கினி ஜூவாலைகளாய் பயன் படுத்தவும் கிராம ஊழியங்கள் சபை ஊழியங்களுக்கு உள்ள தடைகள் நீங்க கிருபை செய்யவும் வேண்டுதல் செய்வோம்.