ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 24 புதன்
…அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் (ஏசா.11:2) தாமே படிப்பிற்காக ஜெபிக்கக் கேட்ட பங்காளர் குடும்பத்திலுள்ள பிள்ளைகளுக்கு கர்த்தருக்கு பயப்படுகிற பயத்தையும், ஞானத்தையும் தெளிந்த புத்தியையும் தந்து அவர்கள் நல்ல ஆரோக்கியத்தோடு படிப்பைத் தொடருவதற்கு கிருபைச் செய்தருள மன்றாடுவோம்.