ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 25 வியாழன்
…தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிற (வெளி.3:7) தேவாதிதேவன் சத்தியவசன முன்னேற்றப் பணிகளை ஆசீர்வதித்து இவ்வூழியத்தோடு இணைந்து பணிபுரிகிற ஒவ்வொருவரது தேவைகளையும் சந்தித்து நல்ல சுகபெலனைத் தந்து காத்து வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.