ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 26 வெள்ளி

தேசமெங்கும் மலிந்துகிடக்கும் மதுபானம் இந்த பாவத்தில் உழன்று உடல் நலத்தையும் பொருட்களையும் இழந்து தவித்துக்கொண்டிருக்கும் தேசத்தின் குடிமக்கள், பங்காளர் குடும்பத்தின் நபர்கள் இவர்களுக்கு மதுபானத்தின் மேல் வெறுப்பையும், பயத்தையும் ஏற்படுத்தி அந்தக் குடும்பங்களை கர்த்தர் இரட்சித்திட பாரத்துடன் ஜெபிப்போம்.