ஜெபக்குறிப்பு: 2021 நவம்பர் 27 சனி
இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள் (யோவா.4:35) அறுவடையின் எஜமானர் தாமே வேதாகமத்திற்கு திரும்புக பன்னாட்டு ஊழியங்களை ஆசீர்வதித்து, பெரிய அறுவடையைக் காணச் செய்வதற்கு கிருபை செய்வதற்கும், வேதாகமத்தைப் போதிக்கும் தலைவர்களை நல்ல சுகத்தோடு காத்து வழிநடத்தவும் வேண்டுதல் செய்வோம்.