ஜெபக்குறிப்பு: 2021 டிசம்பர் 8 புதன்

உலகமெங்கும் நற்செய்தி பரவுவதற்கு தேவன் எழுப்பியுள்ள வல்லமையான தேவ ஊழியர்களுக்காகவும் அமெரிக்க தேசத்திலுள்ள லிங்கன் நெப் ராஸ்காவில் நடைபெறும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களின் தேவைகள் சந்திக்கப்படவும் நல்ல சுகத்தையும் பாதுகாப்பையும் கொடுத்து ஊழியக்காரர்களை கர்த்தர் பயன்படுத்திட ஜெபிப்போம்.