ஜெபக்குறிப்பு: 2021 டிசம்பர் 15 புதன்
உன் வழிகளெல்லாம் கர்த்தரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார் (நீதி.3:6) இவ்வாக்குப்படி பல மாதங்களாக நிரந்தர வேலைக்காக முயற்சிப்பவர்கள், இட மாறுதலுக்காக, பதவி உயர்விற்காக காத்திருப்பவர்கள் இது போன்று பங்காளர் குடும்பங்களில் உள்ள சகோதர, சகோதரிகளுக்கு கர்த்தர் பாதைகளை செவ்வைப்படுத்தி ஏற்ற நேரத்திலும் இந்தநன்மைகளை நிறைவாய் தந்து ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.