ஜெபக்குறிப்பு: 2021 டிசம்பர் 16 வியாழன்
சத்தியவசன மாதாந்திர வெளியீடுகள் குறித்த நேரத்தில் அச்சாகி பங்காளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கும், புத்தகங்களை அச்சிடும் இடங்களில் பணி புரிபவர்களுக்காகவும், தபால் நிலையத்தில் பணிபுரிபவர்களுக்காகவும் மன்றாடுவோம். பத்திரிக்கை சந்தாதாரர்களையும் அனைத்து வாசகர் குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோம்.