ஜெபக்குறிப்பு: 2021 டிசம்பர் 10 வெள்ளி
மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் (மத்.25:40) கைவிடப்பட்டவர்கள், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் இவ்விடங்களில் காணப்படும் மக்கள் இம்மாதத்தில் கிறிஸ்துமஸ் சிறப்புக் காணிக்கைகளாலே சந்தோஷப்படுத்தப்பட விசுவாசிகள் உற்சாகமாக இதில் பங்கெடுக்க வேண்டுதல் செய்வோம்.