ஜெபக்குறிப்பு: 2021 டிசம்பர் 11 சனி

தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார் (1பேது.4:14) சத்தியவசன அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தின் தியானங்களை எழுதிவரும் அனைத்து சகோதர, சகோதரிகளை அன்றாட ஆவிக்குரிய ஆகாரத்தை தயார்படுத்தும் பணியில் கர்த்தர் வல்லமைப்படுத்தி தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்த ஜெபிப்போம்.