ஜெபக்குறிப்பு: 2021 டிசம்பர் 18 சனி

இஸ்ரவேலை ஆசீர்வாதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் (எண்ணா.24:1) தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம்வைத்து ஆசீர்வதிக்கிற தேவன்தாமே சத்தியவசன வானொலி, தொலைகாட்சி ஊழியங்களின் ஆதரவாளர்களாக தாங்கிவருகிற அனைவரையும் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகலநன்மைகளாலும் நிரப்பி வழி நடத்த ஜெபிப்போம்.