ஜெபக்குறிப்பு: 2021 டிசம்பர் 5 ஞாயிறு

ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது (சங்.84:10) ஓய்வு நாளை மனுஷனுக்காக உண்டாக்கி தந்த ஆண்டவருடைய சந்நிதானத்திற்கு சென்று அவருடைய ஆலயத்தின் வாசற்படியிலே நாம் காத்திருந்து அவருக்கு நன்றி செலுத்தத் தக்கதாக நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.