ஜெபக்குறிப்பு: 2021 டிசம்பர் 12 ஞாயிறு

அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார் (லூக்.1:32) ஆங்காங்கு மக்கள் அதிகமாக கூடுவதற்கு தடைகள் உள்ள இந்நாட்களிலும் திருச்சபைகளில் நடத்தப்படுகிற சிறப்பு நிகழ்வுகளிலே அரசு விதிமுறைகளைப் பின்பற்றி கிறிஸ்துமஸ் சிறப்பு நிகழ்ச்சிகளை அனுசரிக்கத் தக்கதாக ஜெபம் செய்வோம்.