ஜெபக்குறிப்பு: 2021 டிசம்பர் 20 திங்கள்

என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே (சங்.18:32) பெல னாகிய கர்த்தர் இவ்வருடம் முழுவதும் சத்தியவசன முழு நேர முன்னேற்றப் பணியாளர்கள் அருண்மோசஸ், ராஜாசிங், சைலஸ் ஆகிய சகோதரர்களை பெலத்தால் இடைகட்டி முன்னேற்றப் பணிகளில் பயன்படுத்தியமைக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துவோம்.