ஜெபக்குறிப்பு: 2021 டிசம்பர் 27 திங்கள்

… அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது (வெளிப்.22:12) சத்தியவசன ஊழியத்தின் முன்னேற்றப் பணியில் பிரதிநிதிகளாக இணைந்து கர்த்தருடைய பணியில் இவ்வருடம் முழுவதும் தங்கள் பங்கை சிறப்பாய் ஆற்றிய பிரதிநிதிகளையும் அவர்கள் குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்து மேலும் வல்லமையாய் பயன்படுத்த ஜெபம் செய்வோம்.