ஜெபக்குறிப்பு: 2021 டிசம்பர் 7 செவ்வாய்

உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதி செய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள் (ஏசா.30:18) அரசுப் பணிகளுக்காக தேர்வுகளை எழுதி காத்திருக்கும் பங்காளர் குடும்பத்தினருக்கும் அரசாங்க பணிகளில் இருப்போர் கர்த்தருக்கு சாட்சியாகவும் சமாதானமாக பணி புரிவதற்கும் ஜெபிப்போம்.