ஜெபக்குறிப்பு: 2021 டிசம்பர் 21 செவ்வாய்

… தரித்து நின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப் பாரும் (யோபு 37:14) என்ற வாக்குப்படியே தேனிமாவட்டத்தில் தேவனுடைய விசேஷித்த சிருஷ்டிப்பின் மகிமைக்காக கர்த்தரைத் துதிப்போம். இன்னும் அறியாமையிலும், மூட பழக்கங்களிலும் வாழ்ந்துகொண்டிருக்கிற மக்கள் இரட்சிக்கப்படவும், அங்குள்ள சபைகள் உயிர்மீட்சி அடைய கிராம ஊழியங்கள் வளர ஜெபிப்போம்.