ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 5 புதன்

அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள் (அப்.5:16) அப்போஸ்தலரின் நாட்களில் நடந்த அற்புதசெயல்களினாலே அநேகர் கர்த்தரிடமாக அதிகமதிகமாகச் சேர்க்கப்பட்டதுபோல இந்நாட்களில் வியாதிகளோடும் பல்வேறு சரீர உபாதைகளோடு ஜெபிக்கக்கேட்ட சகோதர, சகோதரிகளுக்கு கர்த்தர் அற்புதமான சுகத்தைக் கட்டளையிட மன்றாடுவோம்.