ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 9 ஞாயிறு
நான் அல்பாவும் ஒமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன் (வெளி.22:13) கடந்த ஆண்டைப் போன்று ஆலய ஆராதனைகளுக்கு தடைகள் நேரிடாதபடி கர்த்தர் காத்தருளவும், இவ்வருடம் முழுவதும் எங்குமுள்ள திருச்சபை ஆராதனைகளில் பயத்தோடும் நடுக்கத்தோடும் தேவனை ஆராதிப்பதற்கு விசுவாசிகள் ஒன்றுகூடத்தக்கதாக ஜெபிப்போம்.