ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 13 வியாழன்

சத்தியவசன புதிய வெளியீடாகிய புத்தகத்தின்‌ ௮ச்சுப்பணிக்காகவும்‌, மறு அச்சுப்‌பதிப்பு செய்யப்பட வேண்டிய புத்தகங்களின்‌ அச்சுப்பணிகளுக்காகவும்‌ ஜெபத்‌தோடு எடுக்கப்படும்‌ முயற்சிகளை கர்த்தர்‌ வாய்க்கச்‌செய்து விரைவில்‌ இப்‌பணிகள்‌ நிறைவடையச்‌ செய்வதற்கு தேவ கிருபைக்காக பாரத்துடன்‌ ஜெபிப்போம்‌.