ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 15 சனி

சகலமும்‌ பக்திவிருத்திக்கேதுவாகச்‌ செய்யப்படக்கடவது (கொரி1420) வேதாகமத்திற்கு திரும்புக ஹிந்தி மொழி ஊழியங்களுக்காகவும்‌, மஷிவந்தனா வானொலி நிகழ்ச்‌சிக்காகவும்‌ ஜெபிப்போம்‌. வானொலி நிகழ்ச்சிக்கான தேவைகள்‌ சந்திக்‌கப்படவும்‌, புதிய நேயர்கள்‌ செய்திகளைக்‌ கேட்டு மனமாற்றம்‌ அடைவதற்‌கும்‌ ஊழியத்தின்‌ பொறுப்பாளர்களுக்காகவும்‌ வேண்டுதல் செய்வோம்‌.