ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 19 புதன்
அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்தார் (எரேமி.10:12) அண்டசராசரங்களையும் படைத்த ஆண்டவர்தாமே அமெரிக்க தேசத்தின் லிங்கன் நெப்ராஸ்காவில் நடைபெறும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களின் தேவைகளைச் சந்திக்கவும். ஊழியங்களை தாங்கும் ஆதரவாளர்களை ஆசீர்வதிக்கவும் ஜெபிப்போம்.