நவம்பர்-டிசம்பர் 2021

[1]
Dear Brother, As I read your words today, Lord give me the Courage to allow your word to read me. May I know real nourishment for my Soul.

Dr.Christopher Durairaj, Sivakasi.


[2]
அன்புள்ள சகோதரருக்கு சத்தியவசன நிலையத்தில் உள்ள ஊழியர்களுக்கு அன்பின் ஸ்தோத்திரம். உங்கள் வானொலி ஊழியம் 1968இல் ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை உங்கள் தொடர்பில் இருக்கிறேன். சத்தியவசனம் என்னை நடத்துகிறது. என் குடும்பத்திற்கும் ஆசீர்வாதமாய் இருக்கிறது. உங்களுக்கும் நன்றி. யோவான் சொன்னதெல்லாம் மெய்யாய் இருக்கிறது. உங்கள் ஊழியம் எங்களுக்கும் அப்படியே இருக்கிறது.

Mrs.Leelabai, Madurai.


[3]
அன்புடையீர், தங்களுடைய டிவி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆர்வமாக பார்த்து வருகிறேன். மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. மிக்க நன்றி.

Mr.D.S.Mohan, Kerala.


[4]
Praise the Lord, Thanks sathiyavasanam zoom Meeting was very nice and meaning full. we shared it to many contacts to know about sathiyavasanam Ministry.

Mrs.Priscilla


[5]
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். என் பெயர் சீலியா ராஜகுமாரி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. நான் எனது வாலிப நாட்கள் முதல் வானொலியில் உங்கள் ஒலிபரப்பை தவறாமல் கேட்பேன். மிகுந்த ஆசீர்வாதமாக இருந்திருக்கிறது. ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mrs.Seliya Rajakumari, Bodi.


[6]
Praise the Lord, 20.10.2021 zoom Meeting was very nice. I blessed very much for in Prayer.

Sis.Sulochana, Secundrabad.