ஜெபக்குறிப்பு: ஜுன் 21 செவ்வாய்
வானொலி பணிகளைத் தொடர்ந்து நடத்த இயலாத சூழ்நிலையில் நிறுத்தப்பட்டுள்ள மற்ற மொழிகளின் வானொலி மற்றும் மிஷனரி பணிகள் யாவற்றையும் கர்த்தர் ஆசீர்வதித்து, மீண்டும் ஒலிபரப்புச் செய்யப்படுவதற்கு உள்ள தேவைகள் சந்திக்கப்படும்படியாக ஜெபம் செய்வோம்.