ஜெபக்குறிப்பு: 2022 ஜனவரி 27 வியாழன்

அனுதின வாழ்வின் தவிர்க்கமுடியாத பல்வேறு சூழ்நிலைகளினாலே கடன் பாரத்திற்குள்ளான பங்காளர் குடும்பத்தினர் அனைவருக்கும் தமது உருக்கமான இரக்கங்களால் சேர்த்துக்கொள்கிற தேவன்தாமே மனமிரங்கி கடன்களை செலுத்தித் தீர்ப்பதற்கான வழிகளை ஏற்படுத்தித் தரவும் இப்படிப்பட்ட வேதனையான அனுபவங்கள் இனி நேரிடாதவாறு ஜெபிப்போம்.