வாக்குத்தத்தம்: 2022 பிப்ரவரி 26 சனி

அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார் (1யோவா.4:8).
வேதவாசிப்பு: எண்ணாகமம் 8,9 | மாலை: மாற்கு 6:14-31