ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 22 செவ்வாய்

உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார் (1தெச.5:24) தாயின் கர்ப்பத்தில் உருவாகுமுன்னே தெரிந்துகொண்ட தேவன்தாமே சத்தியவசன பிரதிநிதிகளை நல்ல சுக, பெலனோடு பாதுகாத்திடவும் அவர்களது சொந்த அலுவல்கள், குடும்பத்தின் தேவைகளைச் சந்தித்து அவர்களை வல்லமையாய் உபயோகிக்க ஜெபிப்போம்.