ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 2 புதன்
ஆசியா கண்டம் முழுவதும் 2240 மொழிகள் பேசப்படுகின்றன. இந்த மொழிகளில் 110 மொழிகளில் மாத்திரமே முழுவேதாகமம் அச்சிடப்பட்டுள்ளது. மற்ற மொழிகளில் செய்யப்படும் மொழிபெயர்ப்பு பணிகளுக்காகவும், இந்த ஊழியத்தில் இணைந்து செயல்படும் அனைத்து ஊழியர்களது நல்ல சுகத்திற்காகவும், தடைகள் விலகவும் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.