ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 23 புதன்
உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன் (உபா.7:21) இவ்வாக்குப்படியே வேதாகமத்திற்கு திரும்புக பன்னாட்டு ஊழியங்களை கர்த்தர் கூட இருந்து ஆசீர்வதித்திடவும், ஊழியத்திற்கு உள்ள தடைகள் நீங்கவும் தேவனுடைய ராஜ்யத்தைக் கட்டும் உன்னத பணிக்கு அநேகர் இணைக்கரம் கொடுத்து தாங்கவும் மன்றாடுவோம்.