ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 3 வியாழன்
கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது (அப்.11:21) இம்மாதம் முழுவதும் ஒளிபரப்பாக உள்ள சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும், நிகழ்ச்சிகளின் தொகுப்பு பணிகளில் கர்த்தருடைய கரம்கூட இருந்து வழி நடத்தவும் பங்கு பெறுவோர் அனைவரும் ஆசீர்வதிக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.