ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 10 வியாழன்

திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மாலை 7.15 மணிக்கு ஒலிபரப்பாகும் ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளிலே ஏராளமானோர் பங்கு பெற்று தேவ ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ளவும் செய்தியாளர் Dr.ஜாண் நியூபெல்டு அவர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் வேண்டுதல் செய்வோம்.