ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 17 வியாழன்
வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்திலிருந்து மராட்டி, கன்னடம், பெங்காலி ஆகிய மொழிகளில் செய்யப்படும் நற்செய்திப் பணிகளை கர்த்தர் ஆசீர்வதித்திடவும், இவ்வூழியங்களின் அனைத்து பொருளாதாரத் தேவைகள் சந்திக்கப்படவும் ஊழியர்களின் நல்ல ஆரோக்கியம் பாதுகாப்பிற்காக ஜெபிப்போம்.