ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 24 வியாழன்
… அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன் (யாத்.15:26) என்ற வாக்குப்படி அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு எல்லா வியாதிகள் விக்கினங்கள், தொற்றுகளுக்கு கர்த்தருடைய பிள்ளைகள் விலக்கிக் காக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.