ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 25 வெள்ளி

உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்த உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே (லேவி.20:24) இவ்வாக்குப்படியே, கர்த்தர்தாமே முன்னறிந்து அழைத்த சத்தியவசன முழுநேர முன்னேற்றப் பணி உதவியாளர்களாகிய சகோ.அருண் மோசஸ், சகோ.ராஜாசிங், சகோ.சைலஸ் ஆகியோரை இப்பணிகளில் நல்ல சுகத்தோடு தொடர்ந்து வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.