ஜெபக்குறிப்பு: 2022 பிப்ரவரி 7 திங்கள்
இஸ்ரவேலின் பரிசுத்தராகிய சேனைகளுடைய கர்த்தர்தாமே (ஏசா.47:4) செகந்திராபாத் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் பத்திரிக்கை மற்றும் வானொலி மற்ற மீடியாக்களின் வாயிலாக செய்யப்படும் ஊழியங்களின் தேவைகளை சந்திக்கவும் Associate Director Rev.அனில்குமார் அவர்களது நல்ல சுகத்திற்காகவும் ஜெபிப்போம்.