ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 2 புதன்

உங்களுக்கு நற்சீர் உண்டாகச் செய்வேன் (எசேக்கி.36:11) என்று வாக்குப்பண்ணின தேவன் தாமே பங்காளர் குடும்பங்களிலே கடந்தநாட்களில் நாம் ஏறெடுத்த ஜெபத்தைக் கேட்டு அருளிச்செய்த நன்மைகளுக்காக, சுகவீனத்திலிருந்து கொடுத்த விடுதலைக்காக கர்த்தரைத் துதித்து மகிமைப்படுத்துவோம்.