வாக்குத்தத்தம்: 2022 மார்ச் 29 செவ்வாய்

சத்துருக்களைச் சிநேகியுங்கள்,.. அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும் (லூக்.6:35).
வேதவாசிப்பு: காலை: யோசுவா 8,9 | மாலை: லூக்கா 06:01-19