வாக்குத்தத்தம்: 2022 மார்ச் 9 புதன்

கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள் (எபேசி. 2:8).
வேதவாசிப்பு: எண்ணாகமம் 32,33| மாலை: மாற்கு 12:19-44