வாக்குத்தத்தம்: 2022 மார்ச் 18 வெள்ளி

நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன் (வெளி.1:18).
வேதவாசிப்பு: உபாகமம் 17,18,19 | மாலை: லூக்கா 01:01-25