ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 22 செவ்வாய்

பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும் (உபாக.32:2) என்ற வாக்கைப்போல வேதாகமத்திற்கு திரும்புக ஆங்கில வானொலி செய்தியாளர் Dr.ஜான் நியூபெல்டு அவர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மாலை 7.15 மணிக்கு ஒலிபரப்பாகும் இந்நிகழ்ச்சிகளில் அநேகர் பங்குபெற்று ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.