ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 23 புதன்

இரட்சிப்பு கர்த்தருடையது (யோனா 2:9) வல்லமையுள்ள தேவன் அருணாச்சல பிரதேசத்தை இரட்சிக்கவும், சுவிசேஷ ஊழியர்கள் அங்கே எழும்ப உதவி செய்து, அங்குள்ள பாரம்பரிய கட்டுகளிலிருந்து மக்கள் விடுவிக்கப் பட கிருபை செய்யவும் அறியாமையில் உள்ள ஜனங்களின் கண்கள் திறக்கப்பட மன்றாடுவோம்.