ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 25 வெள்ளி

வேதாகமத்திற்கு திரும்புக தெலுங்கு – தெய்வராதனா, மராத்தி – புனரட்சனா, கன்னடம் – ஹோச சிருஷ்டி, பெங்காலி – ஜீவன் ஜோதி ஆகிய மொழிகளில் ஒலிபரப்பாகும் வானொலி நிகழ்ச்சிகள், பத்திரிகை ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்திடவும், அநேகமாயிரமான மக்கள் இரட்சிப்பின் நற்செய்தியை அறிந்துகொள்ளவும் மனந்திரும்பவும் மன்றாடுவோம்.