ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 12 சனி
இவ்வருடத்தில் உங்கள் இரட்சிப்பின் முழு பலனை அனுபவித்தல் என்ற புதிய புத்தகத்தின் அச்சுப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதிப்பதற்கும் இப்புத்தகம் அநேகரது ஆவிக்குரிய எழுச்சிக்கு பிரயோஜனமாய் இருப்பதற்கும் கர்த்தர் தயவு பாராட்டும்படி வேண்டுதல் செய்வோம்.