ஜெபக்குறிப்பு: 2022 மார்ச் 21 திங்கள்

வேண்டிய திரவியமும் எண்ணெயும் ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு (நீதி.21:20) சத்திய வசன ஊழியத்தை ஜெபத்தினால் உற்சாகமாய் தாங்கிவரும் விசுவாச பங்காளர்களது குடும்பங்களை கர்த்தர் ஆசீர்வதித்து சகலவித நன்மைகளாலும், ஆரோக்கியத்தாலும் அவர்களை நிரப்பி கர்த்தர் வழிநடத்த பாரத்துடன் ஜெபிப்போம்.