ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 8 வெள்ளி
கர்த்தர் மகத்துவமானவர்; தமது சத்தத்தைக் கேட்கப்பண்ணி … தமது புயத்தின் வல்லமையைக் காண்பிப்பார் (ஏசா.30:30) சத்தியவசன இணையதளம், வாட்ஸ்அப், YouTube ஆகிய ஊடகங்கள் வாயிலாக வெளிவரும் திருமறைப் பாடங்கள், தியானங்கள், கட்டுரைகளை அநேகர் கேட்டு மகத்துவமான தேவனுடைய வல்லமையை அறிந்துகொள்ள ஜெபிப்போம்.