ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 22 வெள்ளி
இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் (ஏசா.6:8) ஆண்டவருடைய சித்தத்திற்கு முற்றிலுமாய் ஒப்புக்கொடுத்து வட இந்திய மாநிலங்களில் மிஷனெரி பணியாற்றி கொண்டிருக்கும் சகோதர, சகோதரிகளுக்காகவும், மிஷனெரி ஸ்தாபனங்கள், ஸ்தாபன தலைவர்கள், அவர்களை திருச்சபையாக, குடும்பமாக தாங்குகிற விசுவாச குடும்பங்களுக்காகவும் பாரத்துடன் ஜெபிப்போம்.