ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 26 செவ்வாய்

அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார் (மீகா2:13) இந்த வாக்குப்பிரகாரம் வேதாகமத்திற்கு திரும்புக பன்னாட்டு ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்திடவும் பல தேசங்களிலும் ஊழியங்களின் எல்லை விரிவாக்கப்படவும், தடைகளின் மத்தியிலும் கர்த்தர் அவர்கள் முன்பதாக சென்று நடத்திடவும், பாதுகாத்திடவும் ஜெபிப்போம்.