ஜெபக்குறிப்பு: 2022 ஏப்ரல் 13 புதன்
… தம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும், கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவன் (தானி.9:4) தாமே இந்த நாளின் சத்தியவசன அலுவலக ஜெபக்கூடுகையையும், பங்குபெறும் பங்காளர்களையும் ஆசீர்வதித்து, செய்தியளிக்கும் தேவதாசரை வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.