வாக்குத்தத்தம்: 2022 ஏப்ரல் 2 சனி

கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள் (நீதி.28:5).
வேதவாசிப்பு: காலை: யோசுவா 17,18 | மாலை: லூக்கா.7:36-50