ஜெபக்குறிப்பு: ஜுன் 24 வெள்ளி

..இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள் (ரோம.6:19) என்ற வாக்குப்படி தீவிரவாதங்களுக்கு அடிமைப்பட்டுள்ள மாவோயீஸ்ட் தீவிரவாதிகளை கர்த்தர்தாமே இரட்சித்து, அந்த வழிகளிலிருந்து அவர்கள் விடுபட கிருபை செய்ய ஜெபிப்போம்.